Header Ads



வரவு செலவுத் திட்ட இறுதிவடிவத்தை ஜனாதிபதி மஹிந்த பரிசீலித்தார் (படங்கள்)

(செய்தி - எம்.ஜே.எம். தாஜுதீன்

படங்கள் - சந்தான பெரேரா)

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இம்மாதம் 8 ஆம் திகதி  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் வரவு செலவுத் திட்ட இறுதி வடிவத்தை ஜனாதிபதி இன்று திங்கட்கிழமை பார்வையிட்டார்.

நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் பீ.பி.ஜயசுந்தரவும் அருகில் இருந்தார். 



No comments

Powered by Blogger.