Header Ads



சியோனிச அக்கிரமத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கட்டாயம் ஏற்பட்டுவிட்டது - ஈரான்



இஸ்லாமிய நாடுகள் தமக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை மறந்து காஸா மீது தாக்குதல்களை மேற்கொண்டுவரும் இஸ்ரேல் மீது ஒன்றிணைந்த நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ளவேண்டும் என ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அஹமத் வாஹிதி அழைப்பு விடுத்துள்ளார்.

சியோனிச அக்கிரம ஆட்சிக்கு  முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டதாகவும் இதற்காக முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

1 comment:

  1. Iran,Lebanon and Jordan this arround the countries should help palestine and should send some missile also to isreal zionist to destroyed.
    Yes we know iran is siias but they mostly helping muslims countries.

    ReplyDelete

Powered by Blogger.