யாழ்ப்பாண முஸ்லிம் வட்டார பகுதியில் அண்மையில் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வொன்றையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே காண்கிறீர்கள்.
Post a Comment