Header Ads



ஹாலி-எல பிரதேச சபைக்கான புதிய இரு மாடிக்கட்டிடத் தொகுதி திறந்துவைப்பு (படங்கள்)


(ஜே.எம். வஸீர்) 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஊக்குவிப்பு நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா அவர்களின் வேண்டுதலுக்கிணங்க ஹாலி-எல பிரதேச சபைக்கான புதிய இரு மாடிக்கட்டிடத் தொகுதி தேசிய காங்கிரஸ் தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா னால்( 2012.11.03) ம்திகதி பி.ப.  4மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் தெங்கு அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஸ்பகுமார, ஹாலி-எல பிரதேச சபையின் தவிசாளர் உட்பட பிரதேச சபையின் உறுப்பினர்களையும் ஏனைய அரசியல் பிரமுகர்களையும் பொதுமக்களையும் படத்தில் காணலாம். 





No comments

Powered by Blogger.