Header Ads



கஷ்டப்பிரதேச மாணவர்களுக்கு இலவச பாதணி - மஹிந்தவின் பட்ஜட் அறிவிப்பு


(எம்.ஜே.எம்.தாஜுத்தீன்)

கஷ்டப்பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் இலவசமாக வழங்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வரவு - செலவு திட்ட உரையில் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு  பாடசாலை சீருடை வழங்க வருட மத்தியில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசின் எட்டாவதுமான வரவு - செலவு திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் சமர்பித்து உரையாற்றி வருகிறார்.

வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்திற்கு வருகை தந்தபோது பிடிக்கப்பட்ட படம் இது,

No comments

Powered by Blogger.