இஸ்லாமிய சட்டம் காட்டுமிராண்டித்தனமானது - பாராளுமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க
(vi) மத்திய கிழக்கு நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என விமர்சித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் சிங்களத் திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, கைகளையும் தலைகளையும் வெட்டும் அந்த நாடுகளுக்கு இலங்கையரை அனுப்புவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் அமுல்படுத்தப்படும் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் மிலேச்சத்தனமானது. காட்டுமிராண்டித்தனமானது.
மிலேச்சத்தனமான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் இந்த நாடுகளுக்கு தமது மக்களை பணியாளர்களாக அனுப்புவதில்லை என பிலிப்பைன்ஸ், சூடான், இந்தோனேசியா போன்ற நாடுகள் தீர்மானித்துள்ளன. ஏன் இலங்கை அரசாங்கம் மாத்திரம் இந்தத் தீர்மானத்தை எடுக்கவில்லை? அங்கு நமது நாட்டவரை அனுப்புவதால் 600 கோடி டொலர் வருமானம் கிடைக்கும் என்பதற்காகவே அரசாங்கம் இதனைக் கண்டு கொள்ளாதிருக்கிறது.
போலியான முகவர்கள் போலியான கடவுச் சீட்டுக்களைத் தயாரித்து எமது நாட்டின் பணியாளர்களை அங்கு அனுப்புகின்றனர். அதில் ஒருவர்தான் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரிஸானா நபீக். கடந்த ஏழரை வருடங்களாக அவர் சிறைவைக்கப்பட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் பௌத்தர்கள் தமது மத வழிபாடுகளை மேற்கொள்ள முடியாது தடைவிதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முஸ்லிம்கள் தமது வணக்க வழிபாடுகளை மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறதா? என்றும் ரஞ்சன் ராமநாயக்க எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார்.
இவனுக்கு எப்படி புரிய வைப்பது ? உண்மையில் இஸ்லாத்தை பற்றி மற்றும் இஸ்லாமிய நாடுகளை விளங்காமல் உளருகின்றானா ? அல்லது எவனுக்காவது வக்காளத்து வாங்குகிரானா ? இவனாள் முடிந்தால் மத்தியகிழக்கு நாடுகளில் தொழில் புரிபவர்களை இலங்கைக்கு திருப்பி அழைக்கட்டும் பார்க்கலாம் ?
ReplyDeleteඅනේ රංජන් උන්නැහේ, ඉස්ලාමීය නීති සංග්රහයන් පිළිබදව ඔබ කථා කිරීමට හා අනුන්ගේ රටවල්වලට ඇඟිල්ල දික්කිරීමට ප්රථමයෙන් ශ්රී ලංකාවේ නීතියක් තිබේදැයි කල්පනා කරනවා නම් එය ඉතා කාලෝචිත ක්රියාවක්වනු ඇතැයි අපි සිතමු. ඔබගේ කුඩා මොලයට අනුව සවුදි අරාබියාවේ ඇති ෂරීආ නීතිය මිලේච්ඡ නීතියකි. අපි අපගේ ශ්රමිකයින් යැවීම තහනම් කළයුතු බව ඔබ වහසිබස් දොඩවයි. විදෙශ්වලින් පැමිණෙන සේවකයින් නිසාම රටක නීතියක් වෙනස්වන්නේ නැති බව සේම වෙනස්කළ නොහැක්කක්ද වෙයි. අපි රටින් පිටවන විට අපි සේවයට යන රටේ නීතිය ගැන දැනගෙන එහි යෑම වැදගත්වන්නේ අපි එම නීති උල්ලංඝනය නොකොට එහි සේවය කිරීමටයි. නමුත් අවාසනාවකට අපේ සොයුරියක්වන රිසානා නෆීක් ගේ මරණ දඬුවම පිළිබඳව යම් දෝෂයක් තිබෙන බව අපි දනිමු. නමුත් එම දෝෂයට වැරදිකරුවන්වන්නේ කවුරුන්ද ? එහි වරද සවුදි අරාබියාවේ නොව අප ශ්රී ලංකාවේ පවතින ක්රමය සහ අපේම අඩුපාඩුකම් නිසා බව කිවයුතු නැත. සවුදි අරාබියාවේ එම නීතිය පවතින නිසාම තමා ලෝකයේම දරුණු අපරාධවලින් මිදුනු රටක් හැටියට මෙන්ම ඉතා අඩුම අපරාධ සිදුවන රටක් බවට පත්වී සිටින්නේ. ඒ නිසාම නොවේද අප රටේ සමහරු අප රටේ සිදුවන අපරාධවලට සවුදි නීතිය ක්රියාත්මක කළ යුතු බව හඬ නගා කියන්නේ....අනෙක එහි බෞද්ධයන්ට තම ආගම අනුගමනය කිරීමට නොහැකි බවත් ලංකාවේ මුස්ලිම්වරුන්ට එසේ බාධා කරනවාද යන්නත් අසා තිබේ. (දැන් දැන් අපේ අයට අනන්ත අප්රමාණ බාධා පමුණුවීම් සිදුවීම වෙනම කතන්දරයකි) මෙය සාමාන්ය සිංහල රැවටීමට කරන බොහොම ලස්සන කතාවකි. ඔබ හිතන්නේ ලංකාවේ සිටින මුස්ලිම්වරු අහසින් වැටුනු අය හෝ ගස්වලින් වැටුනු අය කියලද නැතිනම් පිටරටින් පැමිණ ඇති අය කියලාද? සවුදි රටේ සේවය කරන අපේ අය සවුදි අය නොව ඔවුන් ශ්රීලාංකිකයින් බව ඔබ දන්නේ නැතිද ? සවුදිවල සිටින අපේ අය එහි පුරවැසිභාවය ලැබූ අය නොව තාවකාලික සේවයට ගොස් සිටින අයයි. අපි එහි යන්නට පෙර සේවා කොන්දේසිවලට යටත්ව යන්නෙමු. එනම් එරටේ පවතින නීති රීති හා ඔවුන්ගේ සංස්කෘතික ගතිපැවතුම්වලට පටහැනිව ක්රියා නොකරන බව පොරොන්දුවී යනවා නම් පසුව අපේ අය එය උල්ලංඝනය කරනවා නම් ඔවුන් නීතිය අනුව කියා කරාවි. යමක් යථාර්වාදීව තේරුම්ගෙන කථා කිරීම වැදගත්වේ). එසේ පිළිපදින්න බැරි නම් එහි නොගොස් සිටීම වඩා උචිත කාර්යක් බව කිව යුතුයි.
ReplyDeleteரிஷானா நாஃபிக் ஒரு முஸ்லிம். அரேபியாவில் தப்பு செய்தால் அது யாராக இருந்தாலும் தண்டனை ஒன்றுதான் என்று இந்த எருமை மாட்டுக்கு தெரியாதா என்ன? இவன் ஒரு நடிகனே இல்ல. பொம்புல பொறுக்கி.
ReplyDeletemr kanjan sorry ranjan அப்போ வெளிநாடு போறவங்களுக்கெல்லாம் நீ வேல போட்டு கொடுடா ....இலங்கைல வேல இருந்தா நாங்க ஏன்டா இங்க வாரம் ....பன்னாட பயலே
ReplyDeleteஇது மனித நேயமற்ற சட்டங்கள் இந்த நாடுகளில் சமத்துவம் இல்லை இங்கு பொதுவான மத சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்
ReplyDelete