Header Ads



அறிஞர் தாஸீனின் துணைவியார் வபாத்தானார்!..!


(எம்.ஜே.எம். தாஜுதீன்)

கிழக்காசியாவின் தலைசிறந்த இஸ்லமிய அறிஞர்களில் ஒருவராகவும் பேருவளை ஜாமியா-நளீமிய்யா கலாபீடத்தின் முதல் அதிபராகவும்  விளங்கிய மர்ஹூம் யூ.எம். தாஸீன் (நத்வி) (அல்-அஸ்ஹரி) அவர்களின் மனைவி சித்தி நெலூபா இன்று ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு பாத்திமா வீதி இல்லத்தில் வபாத்தானார்.

இவர் நௌபா- சஹானா ஆகியோரின் தாயாருமாவார். இவரது ஜனாஸாத் தொழுகை நீர்கொழும்பு ய+சுபியா பள்ளிவாசலில் நடத்தப்பட்டு பெரிய பள்ளிவாசல் பொது மையவாடியில் இன்று இரவு 9  மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

1 comment:

  1. இன்னாளில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்.

    ReplyDelete

Powered by Blogger.