Header Ads



தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமமையாளர் கூட்டம்


(அஸ்ரப் ஏ சமத்)

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 25 மாவட்ட அலுவலகங்களின் முகாமையாளர்களுக்கான கூட்டம் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் பத்தரமுல்லையில் நடைபெற்றது.

இம் கூட்டத்தின்போது நாடு முழுவதும் நிர்மாணிக்கப்படும் ஐனசெவன வீடமைப்புத்திட்டம் பற்றிய உரிய மாவட்ட முகாமையாளகள் தமது அறிக்கைகளை அமைச்சரிடம் கலந்துரையாடினார்கள்.

அம்பாறை மட்டக்களப்பு யாழ்ப்பாணம் திருகோணமலை முல்லைத்தீவு வவுனியா மண்ணார் போன்ற மாவட்ட முகாமையாளர்கள் தமது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள வீடமைப்புத்திட்டங்களையும் அமைச்சரிடம் சமர்ப்பித்தனர்.



1 comment:

  1. யாழ் கிளிநொச்சி சம்மேளம் அமைச்சர் விமல் வீரவன்சவை சந்தித்து யாழ்பாண முஸ்லிம்களுக்கும் வீடுகள் கட்டித்தருமாறு கேட்கலாமே. யாழ்பாணத்தில் கூட்டம் நடத்துவதில் உள்ள பலன்களை விட இவ்வாறான அமைச்சர்கள் மற்றும் முஸ்லிம் நாடுகளின் இராஜ தந்திரிகள் என்போரை சந்தித்து உங்களது திட்டங்களை சமர்ப்பியுங்கள். அஸ்மின் அய்யூப் அவர்களே இது உங்களின் கவனத்துக்கு

    ReplyDelete

Powered by Blogger.