ஜனாதிபதி மஹிந்த கசகஸ்தான் செல்கிறார்
கசகஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 19-12-2012 புறப்பட்டுச் செல்லவுள்ளார். அவர் கசகஸ்தானின் 3 நாட்கள் தங்கியிருந்து முக்கிய கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மத்திய ஆசியாவில் அமைந்துள்ள கசகஸ்தான் கனிய வளங்களை அதிகம் கொண்ட நாடு என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
Post a Comment