நகம் கடிப்பவர்களின் கவனத்திற்கு...!
நம்மூரில் பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இங்கே அதை நாம் சாதாரணமாக பார்க்கிறோம். ஆனால், அதுவும் மனநல பாதிப்புதான் என்று அமெரிக்காவில் மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
மனநிலை பாதிப்புகளில், நகம் கடிப்பதை சேர்க்க பரிந்துரையும் செய்துள்ளனர். உலகம் முழுவதும் பல லட்சம் பேர் நகம் கடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, முடியை பிடித்து இழுத்து கொண்டே இருப்பது ஆகியவையும் மனநல பாதிப்பின் வெளிப்பாடுதான்.
காரணமில்லாத அச்சம், தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் சிலர் இதுபோல செய்கின்றனர். இதை மனநல பாதிப்பில் சேர்க்கலாம் என அமெரிக்க மனநல சங்கத்தை சேர்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எப்போதாவது நகம் கடிப்பவர்கள் கூட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறிவிட முடியாது.
இந்த பழக்கத்தால் வலி ஏற்படும் அளவுக்கு ஒருவர் நடந்துகொண்டால் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கருதலாம் என்று கலிபோர்னியா பல்கலைக்கழக மனோ தத்துவவியல் வல்லுநர் கரோல் மேத்யூஸ் தெரிவித்தார். நகம் கடிப்பதால் நோய் தொற்று ஏற்பட்டு அடிக்கடி சளி பிடித்தல், சுகவீனம் ஏற்படுகிறது.
.......................................................................................................................................
Nail Biting, which is clinically known as onychophagia, is an impulse control disorder, in which sufferers start biting their fingernails and the skin around the nails and cuticles, whenever they get anxious or nervous.
For nail biters, the habit is a self-soothing action or a way of keeping themselves alert and awake.
Apart from the unaesthetic shape of their fingernails, nail biters may experience pain around the finger tips when there is excessive gnawing of the nails and the surrounding skin. As bacteria are present under the nails, there is higher chance that nail biting will also result in illness or at least, an upset tummy. This habit also causes damage to dental health as well.
Nail biting and damaged teeth – what’s the connection?
Your dentist may have advised you to avoid chewing on hard nuts and ice cubes as it may chip your teeth. The same warning applies to nail biters. Nails are hard, so when you bite down on them you are causing excess stress to your teeth. Over time this weakens them and can eventually result in a tooth chipping or breaking.
Nail biting also causes stress to the gums, as well as the risk of bitten nails tearing into the gum tissue. In the long run, it will cause gum disease which will eventually cause loose teeth, missing teeth and other related medical ailments.
There are many reasons that one should stop biting their nail before it becomes a habit. You do not want the bad habit compromise your ability to smile with confidence.
If, however, nail biting has already caused damage to your teeth, apart from getting professional help to stop the habit, you need to see your dentist to reverse the damage. There are many treatment options for chipped teeth, depending on the severity, such as, bonding, veneers or crowns. However, when it gets to the extent where your teeth are sensitive and getting looser, a gum specialist needs to assess the condition.
Nail biting can be a very expensive habit… as it can result in your smile costing more to maintain or repair. If you are a nail biter, consider heading to the nearest pharmacy to pick up a bottle of vile tasting nail polish… it will change your life.
இப்படி பெண்களின் போட்டோக்களை இடுவது முஸ்லிம் என்ற புனித பெயருக்கு இழிவாக இருக்காதா?
ReplyDelete