மின்சாரம் தடைபட்டது - முஸ்லிம் சகோதரர் கால்தவறி கிணற்றில் விழுந்து வபாத்
மூதூர் ஹைரிய நகரைச் சேர்ந்த ஓ.எம.;தௌபீக்(வயது: 55) என்பவர் நேற்று சனிக்கிழமை இரவு கால் தவறி கிணற்றில் விழுந்து வபாத்தாகியுள்ளார்.
வபாத்தாகியவர் கிணற்றுக்கு நீர் எடுக்கச் சென்ற போது மின்சாரம் சில நிமிடங்கள் தடைப்பட்டிருந்தநிலையில் கால் தவறி கிணற்றில் வீழ்ந்துள்ளார்.கிணற்றில் வீழ்ந்தவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு மூதூர் தளவைத்திய சாலைக்கு எடுத்து செல்லும் வழியில் அவர் வபாத்தாகியுள்ளார்.
Post a Comment