உலக நீரிழிவு தினம் இன்று புதன்கிழமை நினைவுகூறப்படுகிறது. கொழும்பில் இதுதொடர்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நடைபவணியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாரியார் சிரந்தி, சுகாதார அமைச்சர், கல்வியமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது பிடிக்கப்பட்ட படத்தையே காண்கிறீர்கள்.
Post a Comment