ஜயலத் ஜயவர்தனா எம்.பி.யை நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி மஹிந்த
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
மாரடைப்பு நோய் காரணமாக கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெரனாண்டோவும் இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் இணைந்துகொண்டார்.
மாட்டினார் ஜெயலத்,கூடவே ஜோன்ஸ்டன் நல்லது நடக்கும்..
ReplyDelete