மாவத்தகம - இங்குருவத்தயில் புதிய நூலகசாலை
(இக்பால் அலி)
மாவத்தகம பிரதேச சபைக்குட்பட்ட இங்குருவத்த பிரதேசத்தில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட கிராமிய நூலகசாலை இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நெரஞ்சன் விக்கிரமசிங்க திறந்து வைத்து ஆவணக் குறிப்பேட்டில் கையெழுத்திடுவதையும் மாவத்தகம பிரதேச சபையின் தவிசாளர் உபல்பெரேரா அருகில் நிற்பதையும் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் விளம்பரப் பலகையில் தமிழ் எழுத்துப் பிழை காணப்படுவதையும் படங்களில் காணலாம்.
Post a Comment