ஆற்றங்கரையோர மக்களுக்கான உடனடி அறிவித்தல்
(TM)
களனிகங்கை, களுகங்கை, ஜின்கங்கை, நில்வலகங்கை ஆகியவற்றில் நீர் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நான்கு மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் இந்த ஆறுகளை அண்டிய பகுதிகளில் வாழ்கின்ற மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment