Header Ads



கம்பளையில் மாணவிகளுக்கு திடீர் சுகயீனம் - 600 பேர் வைத்தியசாலையில் அனுமதி


கம்பளை ஜினராஜ மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் 600பேர் திடீர் சுகயீனம் காரணமாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உடல் அரிப்பு மற்றும் மயக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவத்தை அடுத்து பாடசாலையின் கல்வி நடவடிக்கையும் பாதிக்கப்பட்டு,  இதனையடுத்து அப்பாடசாலை தற்போது மூடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.