500 மில்லியன் பெறுதியான 8.000 கிலோ பான்பராக் கொழும்பில் கைப்பற்றப்பட்டது
(TM)
8 ஆயிரம் கிலோகிராம் நிறையுடைய 'பான்பரக்' எனும் போதைகலந்த பாக்குகள் அடங்கிய 8 கன்டேனர்களை பேலியகொடை பிரதேசத்தில் வைத்து இலங்கை சுங்க திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
500 மில்லியன் ரூபா பெறுமதியான மேற்படி போதைப் பாக்குகள், பம்பலப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் போலி நிறுவனமொன்றில் பெயர் குறிப்பிட்டே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment