Header Ads



வயிற்றில் 36 கோடி ரூபா வைரகற்கள் - டுபாய் செல்லவிருந்த லெபனான் நாடடவர் கைது


கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பல்வேறு வகை நூதன யுக்திகளை கடைப்பிடிக்கிறார்கள். ஆனாலும் பலர் மாட்டிக்கொள்கிறார்கள். அது போன்ற ஒரு சம்பவம் தென் ஆப்பிரிக்காவில் சமீபத்தில் நடைபெற்றது. அங்குள்ள ஜோகன்ஸ்பெர்க் விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல இருந்த பயணிகளை சோதனை போட்டனர். 

அப்போது லெபனான் நாட்டை சேர்ந்த 25 வயது வாலிபரின் வயிற்றுக்குள் 220 வைரக்கற்கள் இருப்பதும், அவற்றை விழுங்கி பதுக்கி வைத்து கடத்த முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.36 கோடி மதிப்புள்ள இந்த வைரக்கற்களை அதிகாரிகள் மீட்டு விட்டார்கள். 

No comments

Powered by Blogger.