முஸ்லிம் போரரிளிகளின் துணிகரம் - சிறையை உடைத்து 30 சகாக்களை மீட்டனர்
நைஜிரீயாவில் போலீஸ் தலைமையகத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த இருமர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் சிறையில் இருந்த 30 கைதிகள் தப்பியோடினர். இதில் இருபோலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஆப்ரிக்கநாடான நைஜிரீயாவின் தலைநகர் அபுஜாவில் போலீஸ் தலைமையகம் உள்ளது. இங்கு இரு மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் திடீர் தாக்குதல்நடத்தினர். இதில் 2 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை பயன்படுத்தி இங்குள்ள சிறையில் 30 கைதிகள் தப்பியோடினர். இவர்கள் அந்நாட்டின் போக்கோ ஹராம் என்ற அமைப்பினைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
Post a Comment