திருகோணமலையில் 260 வது பிரதேச அபிவிருத்தி வங்கி திறப்பு
(ஏ.எல்.றபாய்தீன்பாபு)
பிரதேச அபிவிருத்தி வங்கியின் திருகோணமலைக் கிளை இலக்கம் 51 மத்திய வீதியில் திங்கள் கிழமை காலை 9.30.மணியலவில் திறந்து வைக்கப்பட்டது.
பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவி திருமதி.கேசலா ஜயவர்த்தன ,பொது முகாமையாளரும் நிறைவேற்று அதிகாரி ரத்னசிரி ஜயவர்த்தன அவர்களினது அழைப்பின் பேரில் கடற்றொழில் நீரியல் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே,கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்,கி;மா.சபையின் தவிசாளர் திருமதி ஆரியவதி கலப்பத்தி ஆகியோரின் பங்குபற்றலுடன் திறந்து வைக்கப்பட்டது.
Post a Comment