2013 இல் வடமாகாண சபை தேர்தல் - விமல், சம்பிக்க கோரிக்கை நிராகரிப்பு..?
ஜனநாயகத்தை பலபடுத்தும் நோக்கில் வடமாகாண சபை தேர்தல் எதிர்வரும் 2013 ஆண்டு நடத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை அறிவித்தார்.
2013 வரவுசெலவு திட்டத்தை சமர்பித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டாவாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணி, ஹெல உறுமய ஆகியன மாகாண சபை முறையை முற்றாக ஒழிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு அறிவித்தார். (TM)
Post a Comment