சீனாவில் 10 மாதத்தில் 17.740 பேர் எயிட்ஸுக்கு பலி
2012ம் ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாத காலத்தில் எய்ட்ஸ் நோய்க்கு 17 ஆயிரத்து 740 பேர் பலியாகி உள்ளதாக சீன சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 8.6 சதவிகிதம் அதிகமாகும். சீனாவில் மொத்தம் 4 லட்சத்து 92 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 15 முதல் 24 வயது வரையிலானவர்கள் மத்தியில் நோய் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் சீன சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
Post a Comment