Header Ads



பாதைகளை திறந்துவைத்தார் ரிஸ்வி ஜவஹர்ஷா



(இக்பால் அலி)

கிராமத்திற்கு ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் இப்பாகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் கும்பலங்க மற்றும் பக்மீகொல்ல கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் இரு பாதைகள் திறந்து வைக்கும் வைபவம் நடைபெற்ற போது இப்பாகமுவ பிரதேச சபை உறுப்பினர் முஹமட் பாஹிம் திறந்து வைப்பதையும் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான ரிஸ்வி ஜவஹர்ஷh மற்றும் மஞ்சுளா திசாநாயக அருகில் நிற்பதையும் வீதியைப் பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.





No comments

Powered by Blogger.