Header Ads



திருகோணமலையில் கனத்த மழை (படங்கள் இணைப்பு)


(திருமலை ஏ.எல்.றபாய்தீன்பாபு)

திருகோணமலையில் சனிக்கிழமை அதிகாலை முதல் நன்பகல் வரை கனத்த மழை பெய்தது. இதனால் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடிய முஸ்லிம்கள் பள்ளிவாசல் சென்று தொழுகையில் ஈடுபடுவதில் சிரமங்களை எதிர்நோக்கினர்.

இம் மழை காரணமாக திருமலை பட்டணமும் சூழல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள துளசிபுரம்,லவ்லேன் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. துளசிபுரத்துக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிருந்தது.





No comments

Powered by Blogger.