Header Ads



உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்றில் மர நடுகை நிகழ்வு


(ஜே.எம். வஸீர்)

தேசியரீதியாக நடைபெறும் உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று மாநகர சபை ஏற்பாடு செய்த மர நடுகை வைபவம் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா  மரக்கன்று ஒன்றினை நடுவதனையும்; அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் சகி  மரக்கன்று ஒன்றினை நடுவதனையும் அருகில் அக்கரைப்பற்று மாநகர சபையின்  உறுப்பினர்களையும், மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளர் ஏ.எம்.அஸ்மி, பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். சஹாப்தீன்  உள்ளிட்ட ஏனைய உயர் அதிகாரிகளையும் படத்தில் காணலாம். 



No comments

Powered by Blogger.