Header Ads



இலங்கையில் நிலவிய புயல் அச்சம் நீங்கியது..! தமிழகத்திற்கு எச்சரிக்கை


வங்காள விரிகுடாவில் நிலவிய தாழமுக்கம் காரணமாக இலங்கையில் ஏற்பட்டிருந்த புயல் அச்சம் நீங்கியுள்ளது.

இந்தப் புயல் தமிழகத்தை நோக்கி திரும்பியிருப்பதனால், இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களை புயல் தாக்கலாம் என விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை நீக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்  அறிவித்தது. 


No comments

Powered by Blogger.