பிரதியமைச்சர் காதருக்கு ஹஜ் செய்வதற்கு விசா வழங்கப்படவில்லையாம்..!
இலங்கை அரசாங்கத்தின் ஹஜ் குழுவின் இணைத் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரதியமைச்சர் ஆர்.எம்.ஏ. காதருக்கு இவ்வருடம் ஹஜ் செல்வதற்காக விசா வழங்கப்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனக்கு ஹஜ் விசா வழங்கப்படாமைக்கான முழுப்பொறுப்பையும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களமே பொறுப்பேற்க வேண்டுமென பிரதியமைச்சர் காதர் குறிப்பிட்டுள்ளார்.
இஹ்லாசுடன் ஹஜ் செய்ய எவ்வளவோ மக்கள் இருக்க சும்மா ஊருக்குக் காட்டத் தான் இவர்ட் ஹஜ், இவர் ஹஜ்ஜுக்குப் போகாவிட்டால் ஹஜ் ஒன்றும் நின்று போய்விடாது,,, மற்றவர்களுக்கும் கொஞ்சம் அவகாசம் கொடுங்க மிஸ்டர் காதர்,,, சும்மா எல்லாத்திலும் அரசியல கலக்க வேண்டாம் டோய்..........
ReplyDeleteThis is a good decision hasbeen taken by Muslim Cultural Department to give an opportunity to someone else. HAJJ is compulsory a time for a person and it is not necessory to visit every year. He can go any other time to perform Umrah.
ReplyDelete