இலங்கை ஹாஜி மக்காவில் வபாத்
(ஜே.எம்.ஹாபீஸ்)
புனித ஹஜ் கடமைக்காக மக்கா சென்ற கம்பளை உலப்பனை வாசி ஒருவர் மினாவில் வைத்து மரணமடைந்துள்ளார். ஹஜ் கடமைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இது பற்றி அறிவித்துள்ளார்.
இதுவரை இலங்கையர்கள் மூவர் மரணமடைந்துள்ளதாகவும் இன்று பம்பளை உலப்பனையைச் சேர்ந்த முஹம்மது நாளீர் என்ற 67 வயது ஹாஜியே மரணமடைந்துள்ளார்.
Post a Comment