Header Ads



அமெரிக்க சண்டி புயலில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ ஜனாதிபதி மஹிந்த உத்தரவு


அமெரிக்காவைத் தாக்கியுள்ள சாண்டி புயலால் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குமாறு நியூயோர்க்கில் உள்ள இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார். 

No comments

Powered by Blogger.