Header Ads



கலண்டர் பெருநாளை மாற்றிக்காட்டிய துருக்கி


(துருக்கியிலிருந்து செய்யத் நஸ்ரத்தீன்)

துருக்கி நாட்டில் கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் வாழ்கிறேன் இது வரையும் இங்கு பெருநாட்கள் கலண்டர் படிதான் கொண்டாடப்பட்டு வந்தது இந்த ஹஜ்பெருநாளும் 25-10-2012 வியாழக்கிழமை என்று தான் இருந்தது நேற்றைய தினம் உலமாக்களும்,அரச அதிகாரகள்,அரசு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்று கூடலுக்குப்பின் 26-10-2012 வெள்ளிக்கிழமை பெருநாள் தினமாகவும் அரபா ஹாஜிகள் அரபாவில் ஒன்றுகூடும் தினமான 25-10-2012 வியாழக்கிழமை என்றும் தீர்மானிக்கப்பட்டு அரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையை ஒப்பீட்டுப்பார்க்கையில் இஸ்லாமிய விழுமியங்கள் மிகக்குறைவாக கடைபிடிக்கப்படும் ஒரு முஸ்லிம்களை அதிகளவு (96%) கொண்ட நாடாக இருக்கிறது.


3 comments:

  1. Subahaanallah Muslim Naattil ippadiya irunthathu. Allah poathumanavan.

    ReplyDelete
  2. துருக்கி இன்று இஸ்லாத்தை உண்மையாக நடைமுறைபடுத்தும் நாடுகளில் முக்கியமான நாடு.
    அர்துகான் அதன் தலைவர்.
    பலஸ்தீன் காலித் மிஷால். அவர்கள்
    அர்துகான் துருக்கி தலைவர் மட்டுமல்ல உலக முஸ்லிம்களின் தலைவர் என்று கூறினார்.
    சோமாலியா பஞ்சத்தாலும் மியன்மார் கொலைகளமாக மாறிய போதும் துருக்கி நாடு மட்டுமே நேரடியாக சென்று முஸ்லிம்கள் என்ற ரீதியில் உதவி செய்த ஓரெயொரு நாடு

    ReplyDelete
  3. அத்துடன் இனாஸ் அவர்களே அடித்தளம் போடப்பட்டுள்ளது போன்று தோன்றினாலும் அது சாத்தியமா என்று பார்க்க வேண்டும் அல்லாஹ்தான் எல்லா முஸ்லிம் நாடுகளையும் காப்பாத்தனும் அத்துடன் இந்த சீரற்ற உலமாக்களைின் அட்டூழியங்ளை இல்லாதொழித்து நல்ல உலமாக்களை உருவாக்குவாயாக
    செய்யத் நஸ்ரத்தீன்

    ReplyDelete

Powered by Blogger.