Header Ads



மியன்மார் முஸ்லிம்கள் மீது மீண்டும் அராஜகம் - ஹஜ்ஜுப் பெருநாளும் இல்லை..!


மியன்மார்  ரகின் மாகாணத்தின் சித்வி நகரில் பரவியுள்ள புதிய வன்முறையால் முஸ்லிம்களின் 600 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளதாகவும்,  மாநில அரசின் பேச்சாளர் ம்ஸோ தன்ட் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு கூறும்போது,

‘கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி தொடக்கம் இடம்பெற்று வரும் கலவரங்களில் இரு தரப்பினரையும் சேர்த்து குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளார். எனினும் மரண எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்றார்.

, நிலைமை கட்டுப்படுத்த தற்போது இங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தொடர்ந்தும் பாதுகாப்பான இடங்களைத் தேடி நகர்ந்து வருவதாகவும், அவர்கள் அச்சத்துடன் காணப்படுவதாகவும், இதனால் புனித ஹஜ்ஜுப் பெருநாளைக்கூட கொண்டாட முடியாத துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

3 comments:

  1. in sri-lanka stii muslim MP IS sleeping y thay dont opan mouth?

    ReplyDelete
  2. Bangaladesh இல் புத்தர்களின் வணக்கஸ்தலம் உடைக்கபத்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜம்மியத்துல் உலமா சபை தூங்குகிறதா?

    ReplyDelete
  3. யா அல்லாஹ் உன்னுடைய இஸ்லாத்தை நாங்கள் ஏற்று உனது இறுதி நபியை ஈ மான்
    கொண்ட ஒரு கரணம் இந்த யூதா,கிறிஸ்து .புத்த .நாய்கள் முஸ்லிங்கள் மிது இந்தப்பன்றிகளின் அடாவடித்தனம் .
    யா அல்லாஹ் நாங்கள் உறுதியாகவும் இறுதி மொத்து வரைக்கும் உன்னை தவிற வேறு நாயன் இல்லை !

    رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا
    (71.28)
    “என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே” (என்றும் கூறினார்)………..நபி நுஹ் (அலை )பிராத்தனை போன்று நாங்களும் வேண்டுகின்றோம் .ஆமின்

    ReplyDelete

Powered by Blogger.