குருநாகல் - இப்பாகமுவ பகுதிகளில் பெரு வெள்ளம் (படங்கள்)
(இக்பால் அலி)
குருநாகல் மாவட்டத்தில் இப்பாகமுவ பிரதேசத்திலுள்ள கும்பலங்க பிரதேசத்தையும் ரிதிகம பிரதேசத்தையும் இணைக்கும் ரணவிரு சப்பாத்துப் பாலம் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக பாலத்திற்கு மேலாக ஒரு அடிக்கு மேல் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுவதையும் இதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதையும் படங்களில் காணலாம்.
Kadaisi kalaam kitta thaan eni,enge partallum alivugal um kolaigallum neraiya nadakudhu.
ReplyDelete