மகாவலி கங்கையின் வான்கதவுகள் திறக்கப்பட்டன (படங்கள் இணைப்பு)
(ஜே.எம்.ஹபீஸ்)
மகாவலிகங்கையின் பொல்கொல்லை அனைக்கட்டின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. மலையகப் பிரதேசங்களுக்குப் பெய்து வரும் கடும் மழைகாரணமாக மகாவலி கங்கையில் நீர்மட்டம் அதிகரித்து கொத்மலை காசல் ரீ போன்ற பல்வேறு நீர்நிலைகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டன. இதனை அடுத்து பொல்கொல்லை நீர்தேக்கத்திலும் நீர்மட்டம் அதிகரித்து வருவதனால் அங்கும் வான் கதவுகள் இன்று திறக்கப்பட்டன.
Post a Comment