Header Ads



ஊடக நடைவண்டி ஒன்றுக்காய் ஏங்கும் இதயங்கள்..!

ஜவ்னா முஸ்லிம்
சீரான சில்லுடன்
உலக முஸ்லிம்களின் பிடரிலேறி
அழுது வடிக்கின்ற கண்ணீர்க்கு 
கைக்குட்டை
வில்லேந்தி சுடச்சுட ஒத்தனம் போடும்
நிஜ உணர்வுக்காய் துடிதுடிக்கின்ற
இதயம்

நடக்கமுடியாமல்
தவழ்ந்து தவழ்ந்து
நடைபியலும் 
ஊடக நடைவண்டி ஒன்றுக்காய் ஏங்கும் இதயங்கள்
தலை நிமிர்ந்து நிற்க 
வானத்துத் தாரகை
வண்ணமிகு ஓர் உந்துவண்டி

அன்புடன்
இக்பால் அலி






No comments

Powered by Blogger.