Header Ads



அக்கரைப்பற்றில் மரக்கன்றுகள், பயிர் விதைகள் வழங்கும் நிகழ்வு


( ஜே.எம். வஸீர் ) 

திவி நெகும (சௌபாக்கியமான இல்லம் - அழகிய தாய்நாடு) திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹிளுறு நகர் மக்களுக்கான மரக்கன்றுகள் மற்றும் பயிர் விதைகள் வழங்கும் நிகழ்வு 2012.10.25ம் திகதி  ஹிளுறுப் பள்ளிவாயல் முன்பாக நடைபெற்றது. 

மேற்படி இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி நிகழ்வின் போது உரையாற்றுவதையும், இந்நிகழ்வில் கலந்து கொண்ட அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி ,  அக்கரைப்பற்று பிரதேச சபையினுடைய தவிசாளர், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் முக்கிய அதிகாரிகள் மற்றும் நிகழ்வின் பயனாளிகள் ஆகியோரையும் படங்களில் காணலாம்.  





No comments

Powered by Blogger.