Header Ads



தீபந்தம் ஏந்திவந்து பள்ளிவாசலுக்கு தீவைப்பு


அநுராதபுரம் சிங்ககனுவ பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்று இனந்தெரியாத சில விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

தீப்பந்தங்களை ஏந்தி வந்த காடையர்களே இந்தப் பள்ளிவாசலுக்கும் மத்ரஸாவுக்கும் தீ வைத்துச் சென்றுள்ளனர். தாக்கியா என்றழைக்கப்படும் குறித்த பள்ளிவாசல் முஸ்லிம்களின் புனித பெருநாள் தினமான இன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பள்ளியில் இன்று காலை தொழுகை இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்டதால் வீடொன்றில் பிரதேச முஸ்லிகள் தொழுகையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த சம்பவம் குறித்து தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அநுராதபுரம் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அனுராதபுரத்தில் சிங்கள காடையர்கூட்டம் அண்மையில் சியரம் ஒன்றினை இடித்து தரைமட்டமாக்கியிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.

4 comments:

  1. But if they turn away, then say, "I have warned you of a thunderbolt like the thunderbolt [that struck] 'Aad and Thamud.

    ஆகவே, அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின், "ஆது, ஸமூது (கூட்டத்தாரு)க்கு உண்டான (இடி முழக்கம், புயல்) கொண்ட வேதனையை நான் உங்களுக்கு அச்சுறுத்துகின்றேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!.(41.13)

    ReplyDelete
  2. mr.. fouse...
    are you really studied QURAAN and write here ????? this sentence told to those who REJECTED ALLAAH'S TRUE MESSAGE ...

    DO YOU EVER SAY AND CONVEY THE MESSAGE OF ISLAM TO THESE BUDHIST , SINHALA PEOPLE IN SRI LANKA ? NOOOOOOOOO NEVER..
    BUT U NEED THE PUNISHMENT OR CURSE TO BE COME DOWN TO THESE PEOPLE JUST BECAUSE OF SET FIRE ON A SMALL MOSQUE... what a RACIST YOU ARE ? Dont just write quranic verses here MAN..?

    ReplyDelete
  3. Yes Brother Mannin Mainthan, you are true. these are verses revealed on certain cases. it means particular case and particular people. it never mean the whole non muslim community. please think and talk.

    ReplyDelete
  4. Dear fiends,

    Palliwasal udaipai kaaddi amichu pathavi pettravarkal manmarainthuviddarkala ? Nichchayamaka allahvin malikayai kaddi arasiyal nadathiyawarkalai allah parthukkondu irukkiran anpathai yarum marakkath thevai illai.

    ReplyDelete

Powered by Blogger.