Header Ads



இப்பாகமுவ பிரதேசத்திற்கு மின்விநியோகம் (படங்கள்)

(இக்பால் அலி)

இப்பாகமுவ பிரதேச சபை உறுப்பினர் முஹமட் பாஹிமின் வேண்டுகோளின் பிரகாரம் இப்பாகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் கும்பலங்க சாலிந்தபுர பிரதேசத்திற்கு ஒரு கோடி 40 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மின்விநியோகத் திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சுதேச வைத்தியத்துறை அமைச்சர் சாலிந்த திசாநாயக மற்றும் மாகாண சபை உறுப்பினர் மஞ்சுளா திசாநாயக மற்றும் அரசியல் பிரமுகர்கள் அழைத்து வரப்படுவதையும் மின்சாரத் திட்டத்தை திறந்து வைப்பதையும் கலந்து கொண்ட பிரமுகர்களையும் படங்களில் காணலாம். 






No comments

Powered by Blogger.