கண்டியில் கடும் மழை - மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை
(ஜே.எம்.ஹபீஸ்)
கண்டி நகரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நேற்று 28 இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவு அபாயங்கள் ஏற்படலாம் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன் தொடர்ந்தும் கடும் மழை பெய்த பெய்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக மக்களின் அன்றாட இயல்பு நிலை பாதிக்கபப்ட்டுள்ளது.
மலைச்சரிவுகளில்; வசிப்போர் மண் சரிவு அபாயத்தை எதிர் நோக்கி உள்ளதாகவும் மிக எச்சரிக்கையுடன இருக்கும் படியும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
Post a Comment