கூட்டு உளுகிய்யா தொடர்பாக அறிவித்தல்
யாழ்ப்பாணத்தில் இம்முறையும் வழமை போன்று நிதாஉல் புர்கான் தவ்வா அமைப்பு கூட்டு உளுகிய்யாவை நடைமுறைப்படுத்துகிறது.குறிப்பாக அதற்கான முழு முயற்சியையும் மேற்கொண்டுள்ளது.
அந்தவகையில் இதில் மாடு கொடுத்து பங்கு பெற விரும்புவோர் ஒரு மாட்டின் பங்கு ரூபா 7000 பெறுமதியையும், ஆடு கொடுக்க விரும்புவோர் ஒரு ஆட்டின் விலை ரூபா 25000 கொடுத்து உளுகிய்யாவை நிறை வேற்றிக்கொள்ள முடியும். எனவே மேற்படி விடயம் தொடர்பாக மேலதிக விடயங்களை அறிய விரும்புவோர் அவ்வமைப்பின் தலைவர் மொளலவி பைசர் மதனியை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Post a Comment