அக்கரைப்பற்று மாநகர முதல்வரினால் புத்தகங்கள் அன்பளிப்பு
(ஜே.எம். வஸீர்)
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி ஏற்பாடு செய்த புத்தகக் கண்காட்சியில் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் சகி, பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். சஹாப்தீன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி வைப்பதையும் அருகில் அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அருகில் நிற்பதையும் படத்தில் காணலாம்.
Post a Comment