அநுராதபுர பள்ளிவாசலுக்கு தீ வைத்தது அரச விரோத சக்திகளே - ஏ. எச். எம். அஸ்வர்
(தினகரன்)
அநுராதபுரம் மல்வத்து ஓயாவிலுள்ள தக்கியா அஹ்திய்யா பாடசாலை கடந்த சனிக்கிழமை சர்வதேச சக்திகளோடு இயங்குகின்ற தீய சக்திகளால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனை வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் புனரமைத்துத் தருவதாகத் தன்னிடம் கூறியதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார். முதலமைச்சர் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையைப் பார்வையிட்டார்.
இதற்கு மக்காவிலுள்ள அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸியும், மேல்மாகாண ஆளுநர் அலவி மெளலானாவும் கண்டனங்களை வெளியிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதியமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவுடன் இணைந்து இது குறித்து ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசென்றிருப்பதாகவும் அஸ்வர் மேலும் தெரிவித்தார்.
இது அரசுக்கு விரோதமான சில தீய சக்திகளின் செயல் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் மேலும் கூறினார்.
தயவு இவன பத்தியெல்லாம் செய்தி போட்டு உங்க வெப்சைட்ட தரம் கொறச்சிக்காதீங்க....
ReplyDeleteஅண்டப்புழுகன் ஆகாசப் புழுகன் பாத்திருக்கிரீங்களா?
ReplyDeleteபார்த்துக் கொள்ளுங்க.............................
முஸ்லிம்களே, முஸ்லிம் என்பதற்கு பதிலாக அரசு என்று தவறுதலாக பிரசுரமாகி உள்ளது... ஆத்திரப்பட்டு அஸ்வர் ஹாஜியாருக்கு ஏசிவிடாதிர்கள்..
ReplyDeleteno one agains to goverment, all agains to muslims only stil we are sleeping becouse of the some of over selfish mp
ReplyDeleteநாசமாப் போ!!! (ஓ) நாயே...
ReplyDeleteசெய்தி இல்லாமல் பஞ்சத்தில் இருக்கும் இணையதலங்கல்கூட இவ்வாறு கேவலமான செய்திகளை பிரசுரிக்க மாட்டார்கள். அனால் நல்ல புகழுடன் இருக்கும் Jaffna Muslim இணையதளம் ஏன் இந்த கிறுக்கனின் செய்தியை பிரசுரித்தது என்று ஆச்சரியப்படுகிறேன்.
ReplyDeleteஉருப்படி இல்லாத கேனப்பயல் சும்மா சொரித்தனத்துல கதைப்பவைகளை எல்லாம் போட்டு ஒங்க தரத்தை குறைக்க வேண்டாம்.