Header Ads



வடக்கு முஸ்லிம்களின் அவலங்களையும் கவனிப்பாரா..?

ஐ.நா.வின் உள்ளக இடம்பெயரந்தோர் தொடர்பிலான விசேட பிரதிநிதி சலோகா பெயானி எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

இந்த வருகைக்கான உத்தியோக அழைப்பை நேற்று நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமையலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விடுத்துள்ளார்.

இவ் அறிவிப்புக்குறித்து ஐ.நா.வின் உத்தியோகபூர்வ இணையத்தளம் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை அரசாங்ம் இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களை அவசர அவசரமாக மீள்குடியேற்றியமையானது, ஐக்கிய நாடுகள் சபையின் நியமங்களுக்கு எதிரான விடயமாகும். அத்துடன் இலங்கையில் இடம்பெறும் மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராயும் நோக்கில் ஐ.நா.வின் உள்ளக இடம்பெயர்ந்தோர் தொடர்பிலான விசேட பிரதிநிதி இலங்கை செல்லவுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. vi

No comments

Powered by Blogger.