Header Ads



பிரான்ஸ் + சுவிஸ் நாடுகளில் இலங்கை முஸ்லிம்களின் பெருநாள் ஏற்பாடுகள்



பிரான்ஸில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் நாளை வெள்ளிக்கிழமை, 26 ஆம் திகதி புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடவுள்ளனர். மௌலவி அப்துல் ரஹ்மான் ஹாபிஸ் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

காலை 8.30 மணிக்கு தக்பீர் ஆரம்பமாகி,  9. மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெறும்

22 Rue De Moutier
93300 Auberbilliers
bus Mairite de
65, 150, 170, 173.

இதையடுத்து ஜும்ஆ தொழுகை பிற்பகல் 130 மணியளவில் பழைய இந்தியன் மஸ்ஜித்தில் நடைபெறும்.
Lacourneuve
Place Alfert Musset
93120 Auberbilliers

27-10-2012 (சனிக்கிழமை)

பெண்களுக்கான பயான் நிகழ்வு சகோதரர் நியாஸ் வீட்டில் மாலை 4.30 மணி தொடக்கம், 5.30 மணிவரை நடைபெறும்.

Fort de
Auberbilliers.

28-10-2012 (ஞாயிற்றுக்கிழமை)

மாணவர் நிகழ்ச்சி மஸ்ஜித்துல் உமர் பள்ளிவாசலில் நடைபெறும்.


SWISS - PROGRAM SCHEDULE FOR EID ADHA 25, 26, 27, 28, October 2012

25 Thursday October 2012 - Arafath Day 

18:00 – 21:30             Iftar at Masjidul Rawdah with Bayan and Dinner

26. Friday October 2012 Eid day
Haj Festival events will take place at Zentrumsaal Büelstrasse 15, 8103 Unterengstringen
08:00 - 09:00 Breakfast
15:00 – 16:00  Bayan for Youngsters
09:00– 10:15 Eid prayers (Kutba)
16:00 – 16:30 Tea break
13:30 - 13:50 Friday Jummah (Kutba) prayers
16:30 - 18:30 Ladies bayan,
14:00 - 15:00 Lunch
18:30 – Program ends with Ma^rib

 27 Saturday October 2012 This days events will take place at Masjidul Rawdah , Zurich with Dinner.
14:00- 16:00 Youth bayan
17:30- 18:30 Question + Answer session
16:15 - 17:30 Asr pray and Ladies Bayan
Program ends with Magrib prayers. & dinner.

BERN (Masjid al Khair, Wylerstr115, 3014Bern
9:00 – 13:30 (From morning to Zuhr Ladies Bayan with LUNCH
14:30 – 20:00 From Asr to Isha Bayan program with DINNER

Kontakt:   Haneef 919 26 57/  Ameer: 078 633 13 35 / Firdous 079 555 53 54 / Nazar 076 372 64 65

No comments

Powered by Blogger.