இலங்கையில் விரைவில் ஷரிஆ சட்டம் - பௌத்த பாதுகாப்பு மன்றம் கூறுகிறது
இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டில் பெரும்பான்மையினராக மாறி விரைவில் ஷரிஆ சட்டம் அமுலுக்கு வரும் நாள் தூரத்தில்லையென பௌத்த பதுகாப்பு மன்றம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பாணந்துறையில் இந்த அமைப்பு விநியோகித்த துண்டுப்பிரசுரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
முஸ்லிம்கள் பௌத்த மரபுரிமைகளை அழித்து வருகின்றனர். இதனால் சிங்கள இனம் அழிந்து வருகிறது. இலங்கையில் முஸ்லிம் தீவிரப்போக்கு வளர்ந்து வருகிறது. பௌத்த புனித பூமிகளை முஸ்லிம்கள் கொள்ளையடித்து வருகிறார்கள்.
இலங்கையின் வர்த்தக செயற்பாட்டில் 80 சதவீத பங்கிளை முஸ்லிம்கள் கொண்டுள்ளனர். முஸ்லிம்களின் கடைகளில் பொருட்களை வாங்காது சிங்களவர்களின் கடைகளில் மாத்திரம் பொருட்களை கொள்வனவு செய்யவேண்டும். அப்பாவி சிங்களவர்கள் கஸ்டப்பட்டு உழைக்கும் பணம் சிங்களவர்களை சென்றடைகிறது.
பொருளாதார துறையில் வளர்நதுவரும் முஸ்லிம்கள் இந்நாட்டில் பெரும்பான்மையினராகி ஷரீஆ சட்டம் அமுல் நடாத்தப்படலாம். அப்போது அவர்கள் எங்கள் சந்தியினரின் தலைகளை வெட்டுவார்கள். பகிரங்கமாக தூக்கிலிட்டுக்கொள்வார்கள். எங்கள் பரம்பரைக்கு உயர் பதவிகள் வழங்கப்படமாட்டாது.
முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் சிங்களப் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த வர்தக நிலையங்களின் முஸ்லிம் மனேஜர்கள் சிங்களப் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி, இறுதியில் சிங்களப் பெண்கள் முஸ்லிம்களின் மனைவிகளாகி விடுகின்றனர்.
எமது நீண்டகால வரலாறு வரலாறு விரைவில் மாற்றம் பெற்றுவிடலாம். இது முஸ்லிம் நாடு என்பார்கள். அப்போது சிங்களவர்கள் கடலுக்குள்தான் குதிக்க வேண்டும். இதனால் சிங்களவர்கள் தமது இனத்தின் எதிர்கால நன்மைக்காக சிந்தனையுடன் செயற்படவேண்டும்.
அதிக குழந்தைகளை பராமரிக்க பொருளாதார வசதி இல்லையென்று சிங்களவர்கள் தொடர்ந்து கூறிக்கொண்டிருக்க முடியாது. எமது இனத்தை விருத்தி செய்துகொள்ள வேண்டும். சிங்கள சனத்தொகையை அதிகரிக்க உதவ வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட நல்ல செய்தியை இப்படி மொக்கையாக சொல்லலாமா ? உண்மையாக இலங்கை முஸ்லிம்களுடையதுதான் ஏன் தெரியுமா ஆதம் (அலை) கால் பதித்தது இலங்கையில் தான் அடுத்து சரிஆ சட்டம் எங்களை விட உங்களுக்குத்தான் பிரயோசனமாக இருக்கும் ,தந்தை மகளையும்,மாமன் மருமகளையும் கிழவன் சிறு குழந்தைகளையும் வன்மம் செய்வதும் தாயின் கழுத்தை மகனும்,மகனின் கழுத்தை தகப்பனும் அறுக்கும் நிலை மாறும் சரிஆ சட்டம் வந்தால். அடுத்து பொருளாதாரம் வளரும் போது அது எல்லா மக்களையும் வந்து சேரும் இன்று தமிழர்களின் வெளி நாட்டு சொத்துக்களுக்கு ஆசைப்படும் ஆட்சியாளர்கள் எதக்காக பொருளாதாரம் வளரனும் என்பதற்கே. எதையும் தெரிந்து கொள்ள தெரியாத மடச்சிங்கலவனாக இருக்காமல் எல்லாவற்றையும் படித்து போட்டி போடும் சிங்களவனாக இருங்கட நீயும் முன்னேறலாம் நாமும் முன்னேறலாம் நாடும் முன்னேறும், முஸ்லிம்களை கல்யாணம் கட்டும் பெண்களிடம் கேட்டுப்பார்த்தால் தெரியும் ஏன் என்ற காரணம், முஸ்லிம் ஆண் உழைத்து உண்ணக்கொடுப்பன் ராணி போன்று வைப்பான் என்பது. அத்துடன் அவள் தெரிந்துதான் உடன் பட்டு வருகிறாள்.அதுமட்டும் அல்ல பெண்கள் பல விடயங்களில் இஸ்லாமிய வாழ்க்கையை விரும்புகிறார்கள் ஆனால் ஆண்களுக்கு பயந்து வெளியே சொல்வதில்லை. பாலியல் வல்லுறவு செய்து விட்டு கொலை செய்யும் உங்களைப் போல் நாம் இல்லை இஸ்லாத்தை நன்றாக தெரிந்தவன் திருமணம் முடித்த பிறகுதான் உறவு வைத்துக்கொள்வான் இதுதான் உங்கள் பெண்கள் எங்களை விரும்புகிறார்கள், விபச்சாரத்தை எந்த மனைவியும் விரும்ப மாட்டாள் இது எண்களின் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டிருகிறது,இதை தெரிந்த உங்கள் நல்ல பெண்கள் எங்களை விரும்புகிறார்கள், யுத்த காலத்தில் உங்கள் பௌத்தம் வாய் மூடி இருந்ததே ,எத்தனை கற்பழிப்புகள் நடந்தது,எத்தனை சிறியவர்களை கொலை செய்தீர்கள் உங்கள் பௌத்தம் எங்கு சென்றது அந்த நேரத்தில்
ReplyDeleteமுஸ்லிம்களிடம் பெட்ரோல் எடுக்க வேண்டாம்,முஸ்லிம்களிடம் இருந்து ஏனைய பொருட்களை தருவிக்க வேண்டாம்,உங்கள் பெண்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு முஸ்லிம்களிடம் அனுப்பாதீர்கள் அத்துடன் சிங்களவர்கள் அணைவரையும் முஸ்லிம் நாடுகளில் இருந்து அழைத்து விடுங்கள் அது மட்டுமல்ல புலமைப்பரிசில் பெற்று மலேசியா,துருக்கி ,சூடான்,இந்தோனேசியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ் இன்னும் பல நாடுகளில் இருப்பவர்களை உடனடியாக அழைப்பித்து விடுங்கள்,உங்களால் நாங்கள் இல்லாது வாழ முடியும் என்று நினைத்தால் உங்களை விட நாம் தான் மிக சந்தோசப்படுவோம் காரணம் இலங்கை செல்வச் செழிப்பாக இருக்கும், காலத்துக்கு காலம் இனவெறியில் அழிவுகளை மேற்கொள்வது யார் , நாமா? அல்லது நீங்களா? சற்று சிந்தித்து பாருங்கள் சரிஆ சட்டத்தை நீங்கள் அமுல் படுத்தினால் என்ன அது எமக்கும் தான் சட்டம் வரி செலுத்துவதில் உங்களை விட நாம் உங்களுக்கு அதிகமாக செலுத்த வேண்டிய நிலை வரும் ஆக சரிஆ சட்டத்தை நீங்கள் அமுல் படுத்தும்போது உங்களுக்குத்தான் அதிக நன்மை, முடியுமென்றால் குர்ஆன் ஹதீஸை படித்து விளங்குங்கள் அதில் அதிக பலனை பெற்றுக்கொள்வீர்கள்