உலக சக்தி மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை டுபாய்க்கான விஜயத்தை மேற்கொள்கிறார். இந்த மாநாடு நாளை முதல் 24ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இதன் போது உலக சக்தி வள முகாமைத்துவம் தொடர்பில் பரிசீலிக்கப்படவுள்ளது.
Post a Comment