அக்குறணையில் திவிநெகுமே திட்டம்
(ஜே.எம்.ஹபீஸ்)
திவி நெகும திட்டத்தின் நான்காவது கட்ட ஆரம்ப வைபவம் இன்று (25) நாடளாவிய ரீதியில் இடம் பெற்றது. அக்குறணை பிரதேச செயலகப் பிரிவில் 35 கிராம அதிகாரி பிரிவுகளிலும் இத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
அக்குறணை புளுகொஹொதென்னை கிராம அதிகாரி பிரிவில் இன்று காலை 10.11 மணிக்கு திவிநெகும திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படம்.
Post a Comment