Header Ads



ஒலுவில் கடற்கரையில் குவியும் பாறை மீன்கள் (படங்கள் இணைப்பு)

(இக்பால்.எம்.பிஹாம்)

ஒலுவில் கடற்கரை பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (21.10.2012) கரைவலை ஒன்றின் மூலம் நான்காயிரத்துக்கு மேற்பட்ட பாறை மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளது. பிடிக்கப்பட்ட மீன்கள் குவிக்கப்பட்டிருப்பதையும் மீனவர்களையும் படத்தில் காணலாம். 







1 comment:

Powered by Blogger.