அட்டாளைச்சேனையில் சிறுவர்கள் வீதி ஊர்வலம்
எம்.ஐ.முஹம்மட் பைஷல்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை சுஹாறா ஆங்கிலப் பாலர் பாடசாலையின் சிறுவர்களினால் வீதி ஊர்வளம் இன்று காலை 8.45 மணியளவில் இடம்பெற்றது.
இவ்வீதி ஊர்வலத்தில் சுஹாறா பாடசாலை சிறுவர்கள் வீதி ஊர்வலமாகச் செல்வதையும், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் ஆகியோர்களுடன் சிறுவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment