சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதற்கு எதிராக போராட்டம் (படங்கள்)
கண்டி மனித அபிவிருத்தி தாபனத்தின் ஏற்பாட்டில் தெல்தோட்டை பெருந்தோட்டப் பகுதியில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதையும் மற்றும் சிறுவர் தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டத்தை மேற்கொண்டுள்ளது. மனித அபிவிருத்தி தாபனத்தின் திட்ட அதிகாரி லோகேஸ்வரியின் தலைமையின் கீழ் சிறார்கள் சுலோங்களை ஏந்திக் கொண்டு கோசங்களில் ஈடுபடவதைப் படங்களில் காணலாம்.
Post a Comment