இலங்கையில் 95 சதவீதமானவர்கள் சிங்களவர்களே - அனைவரும் அடிபணிந்தே ஆகவேண்டும்
(VI)
இலங்கை அரசியலமைப்பிலிருந்து 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான அரசாங்கத்தின் உள்ளார்ந்த பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் கண்டுவருகின்றன ன்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்தியாவும் அமெரிக்காவுமே தடையாக உள்ளன. குறிப்பாக இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்து உதவிகளையும் ஊக்குவிப்புக்களையும் வழங்காமல் இருந்தால் இலங்கையின் தேசியப் பிரச்சினை தீர்ந்து விடும். உள்நாட்டை பொறுத்த மட்டில் 95 வீதமானோர் சிங்களவர்களேயாவர்.
௭னவே இம் மக்களுக்கு அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளும் அடிபணிந்தே ஆக வேண்டும் ௭ன்றும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில்,
இந்தியா பலவந்தமாக இலங்கை அரசியலில் ஊடுருவி 13– வது திருத்தச் சட்டத்தை தேசிய யாப்பில் பதித்து பிரிவினைவாதத்திற்கு நிலையான வித்திட்டது. குறிப்பாக அப்போதைய அரசாங்கம் பிரிவினை வாதத்தின் கைபொம்மையாகவே செயல்பட்டது. ௭வ்வாறாயினும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நாம் ஆரம்ப காலம் தொட்டே ௭தி ர்த்து வந்தோம். இதனை இலங்கை அரசிய லமைப்பிலிருந்து இல்லாதொழிக்க வேண் டும் ௭ன்றும் குரல் கொடுத்து வந்தோம்.
இதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு தற்போது நடவடிக்கை ௭டுத்து வருகின்றது. 13வது திருத்தத்திற்கு தற்போது காணப்படுகின்ற மாகாண சபை முறைமைக்கு ௭திராகவும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் விமர்சனங்கள் மேலோங்கியுள்ள நிலையில் இதனை ரத்துச் செய்வதற்கான அரசாங்கத்தின் உள்ம ட் ட பேச்சுவார்த்தைகள் மேலோங்கியுள் ளன . இலங்கையை பொறுத்த வரையில் 95 வீதமானவர்கள் சிங்கள மக்களேயாவர். இவர்களின் ஆணையை மீறி புதிய விடயங்களை ஏற்படுத்த முயற்சிப்பது முடியாத காரியமாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னணியில் இந்தியாவும் அமெரிக்காவும் மற்றும் மேற்குலக சக்திகளும் செயற்பட்டு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தடையாக உள்ளன.
குறிப்பாக இலங்கையில் பிரிவினை வாதத்தை இந்தியாவே கூட்டமைப்புடன் இணைந்து ஊக்குவித்து வருகின்றது. ௭னவே இலங்கைக்கு ஏதாவது நல்லது செ ய்ய விரும்பின் இந்தியா மௌனமாக ஒது ங் கி நின்றால் அதுவே போதும் ௭னக் கூ றி ன ார்.
Thank you minister we expected this type of racist comment from you, your very poor in the general knowledge, in mean time do you know about the sinhalease real history (not by the mahawansa) please my dear talk real not to form racist in your side, please thing using brain and work as an educate
ReplyDeleteAll recent events reflects;
ReplyDeleteThere is 'hard-core-think tank' group of buddist exremist working..in the root level, with very big agenda;
Now, we react for the events; but these events having dangerous story-end the CLIMAX..
So, climax may be staged, after 5 years,10 years, 20 year or 30 years... these extremist working with a plan... things are moving towards that Goal...
These extremist will make sure, during this MR period , they grow up a Political Force (or alience call it, Budu balaya, JHU etc..) kind a king maker, then it would be easy for them achieve their goals even government change (under unp);
So, we have a culture only 'Re-Active' rather 'Pro-active';
Let's move & build pro-active society;It's high time to form 'Think Tank' for ummath in SL.
கெடுவான் கேடு நினைபான் இவ்வளவு விலைகொடுத்தும் இன்னும் திருந்தவில்லையானால் விலையே மதிக்க முடியாத மிக பெரிய இழப்பை ஸ்ரீலங்கா என்ற தேசமும் அதன் பெரும்பான்மை மக்கள் என்று மமதை கொள்வோறும் சந்திக்க நேறும் அதுதான் விருப்பமெனில் நிலமைகள் தலைகீழாக வெகு காலம் எடுக்காது
ReplyDeleteamacharukku mulikachal pola udanadiya dr naddaum pls call 911
ReplyDeleteஇலங்கையர் என்று கூறுங்கள் இல்லாவிட்டால் இழப்பு சிறுபாண்மைக்கல்ல பெரும்பாண்மை என்று பீற்றிக்கொள்ளும் உங்களுக்குத்தான்
ReplyDelete